மதுரை மாநகர காவல்துறை சார்பாக பொதுமக்களுக்கு இலவச பல் பரிசோதனை முகாம்

Admin
0 0
Read Time57 Second

மதுரை : மதுரை மாநகர காவல் துறை மற்றும் நாகமலைப் புதுகோட்டை அருள் பல் மருத்துவமனையும் இணைந்து (15.12.2019) ஐராவதநல்லூர் சத்துணவு கூடத்தில் பொதுமக்களுக்கு இலவச பல் பரிசோதனை முகாமை நடத்தினர். இந்த முகாமை மதுரை 0மாநகர காவல் உதவி ஆணையர் திரு.சூரகுமாரன் (நகர் சரகம்) அவர்கள் துவக்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் B3 தெப்பக்குளம் காவல் ஆய்வாளர் (ச&ஒ) திரு. கணேசன் அவர்கள் கலந்து கொண்டார். இந்த சிறப்பு பல் பரிசோதனை முகாமில் 300 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பரிசோதனை செய்து பயனடைந்தனர்.

 

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

     
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்
மதுரை                  மதுரை

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மதுரை மாவட்ட காவல்துறையின் வேட்டையில் கஞ்சா விற்ற 8 பேர் கைது

62 மதுரை: மதுரை மாவட்டம், காவல்துறையினர் பல்வேறு இடங்களில் சோதனை செய்ததில், கஞ்சா விற்பனை செய்த 8 பேரை கைது செய்துள்ளனர். 1, அப்பன்திருப்பதி காவல்துறையினர் , […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami