திருவள்ளூர் மாவட்டத்தில் காவலன் APP “SOS” குறித்து கல்லூரி மாணவிகளிடையே விழிப்புணர்வு

Admin
0 0
Read Time1 Minute, 6 Second

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அரவிந்தன் IPS அவர்கள் உத்தரவின்பேரில் திருவள்ளூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு. கங்காதரன் அவர்கள் வழிகாட்டுதலின் படி நகர காவல் ஆய்வாளர் திருமதி. மகேஸ்வரி அவர்கள், உதவி ஆய்வாளர் திரு. கணேசன் அவர்கள், திருமுருகன் கலைக்கல்லூரி மாணவிகளுக்கு காவலன் APP SOS பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி மாணவிகளுக்கு காவலன் APP SOS DOWNLOAD செய்யும் முறை பற்றி மாணவிகளுக்கு எடுத்துக்கூறி அறிவுரைகள் வழங்கினார்கள்.

 

திருவள்ளூரிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்

 

திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

காணாமல் போன பெண்ணை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த திருவள்ளூர் காவல்துறையினர்

73 திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் லட்சுமிபுரம் கிராமத்தில் முனுசாமி என்பவர் தனது மகள் நந்தினி வயது (21) கடந்த 09/12/2019. அன்று முதல் காணவில்லை என கனகம்மாசத்திரம் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami