காவல் நிலையங்களில் கட்டப் பஞ்சாயத்து செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், மதுரை காவல் ஆணையர் எச்சரிக்கை

Admin
0 0
Read Time59 Second

மதுரை: மதுரை காவல் நிலையத்தில் கொடுக்கப்படும் புகார்களுக்கு காவல்நிலையத்தில் வைத்து விசாரணை என்ற பெயரில் கட்டப் பஞ்சாயத்து செய்த எஸ்.எஸ் காலனி சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் அருணாசலம் மற்றும் தெற்குவாசல் காவல் ஆய்வாளர்  முருகதாசன் ஆகிய காவல் ஆய்வாளர்களை ஆயுதபடைக்கு மாத்தி அதை வாக்கி டாக்கியில் அறிவித்த மாவீரன் காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசிர்வாதம், IPS அவர்களின் காவல்துறை கலையெடுப்பு தொடர புரட்சிகர வாழ்த்துக்கள்! என்றும் அன்புடன் காவலர்களின் துணைவன் ஆப்பநாடு முனியசாமி.

 

நமது குடியுரிமை நிருபர்

ஆப்பநாடு முனியசாமி
இராமநாதபுரம்

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மதுரையில் பொதுமக்களுக்கு, ஜவுளி கடை ஊழியர்களுக்கு காவலன் SOS விழிப்புணர்வு வகுப்பு

243 மதுரை: மதுரையில்  B5 தெற்குவாசல் சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் உதவி ஆய்வாளர் திரு. ஜான், அவர்கள் தெற்கு வெளிவீதியில் அமைந்துள்ள ஜவுளி கடை ஊழியர்களுக்கு […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami