94
Read Time55 Second
திருச்சி : திருச்சி மாவட்டத்தில், துறையூர் காவல் நிலையத்தில சீனிவாசன் வயது 25, துறையூர் என்பவர் மீது போக்ஸோ வழக்கு பதிவு செய்யப்பட்டு, சாட்சிகள் விசாரணை திருச்சி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்றது. மேற்படி வழக்கில், குற்றம் நிரூபிக்கப்பட்டதால் வழக்கின் எதிரிக்கு இன்று 13.12.19ம் தேதி 10 வருட கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.3000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. மேற்படி, வழக்கின் எதிரி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்
Y.பாலகுமரன்
திருச்சி