2 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த நபரை கைது செய்த திருப்பூர் மாநகர காவல்துறையினருக்கு பாராட்டு

Admin
1 1
Read Time1 Minute, 20 Second

திருப்பூர்: திருப்பூர் மாநகர காவல் ஆணையர் உயர்திரு.சஞ்சய் குமார்(இ.கா.ப)அவர்கள் உத்தரவின் பேரில் காவல் துணை ஆணையர் உயர்திரு.வெ.பத்ரி நாராயணன்(இ.கா.ப) அவர்கள் மேற்பார்வையில் உதவி ஆணையர் உயர்திரு.வெற்றிவேந்தன் ஆலோசனையின் பேரில், வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் திரு.கணேசன் தலைமையில் தலைமை காவலர் காளிமுத்து(கா.எண் 574) மற்றும் முதல்நிலைக் காவலர் ஸ்டாலின்(கா. எண்316)ஆகியோர் தனிப்படை அமைத்து கொங்கு மெயின்ரோடு திருநீலகண்டபுரத்தைச் சேர்ந்த பனியன் குடோன் உரிமையாளர் கன்னியாகுமரியை சேர்ந்த பாபு என்பவரை கொலை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த திருப்பூர் போயம்பாளையம் குருவாயூரப்பன் நகரைச்சேர்ந்த மணிகண்டன்(23) என்பவரை திருப்பூர் வடக்கு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

திருப்பூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

R. சிவா

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

போக்ஸோ வழக்கில் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்று தந்த திருச்சி மாவட்ட காவல்துறையினர்

137 திருச்சி : திருச்சி மாவட்டத்தில், துறையூர் காவல் நிலையத்தில சீனிவாசன் வயது 25, துறையூர் என்பவர் மீது போக்ஸோ வழக்கு பதிவு செய்யப்பட்டு, சாட்சிகள் விசாரணை […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami