தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்த தேனி மாவட்ட காவல்துறையினர்

Admin
0 0
Read Time1 Minute, 10 Second

தேனி : கூடலூர் வடக்கு காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதியில் வைரமுத்து(29) என்பவர் தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.சாய் சரன் தேஜஸ்வி,இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர் திரு.முத்துமணி அவர்கள் தலைமையில் SI.திரு.திவான்மைதீன், SSI திரு.ராமச்சந்திரன், HC திரு.திருப்பதி (தனிப்பிரிவு), HC திரு.முருகன், Gr-lதிரு.செல்லமணி (தனிப்பிரிவு), PC திரு.சித்தரேஷன் (தனிப்பிரிவு), PC திரு.தர்மராஜ் ஆகியோரின் முயற்சியால் மாவட்ட ஆட்சியர் திருமதி.மரியம் பல்லவி பல்தேவ் அவர்களின் உத்தரவு பெற்று குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

 

தேனியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.குருசாமி

 

 

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கத்தியுடன் சுற்றிய குற்றவாளிகளை கைது செய்த காவலர்களை பாராட்டிய சென்னை காவல் ஆணையர்

158 சென்னை : ராயபுரம் பகுதியில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் கத்தியுடன் சுற்றிய மூன்று குற்றவாளிகளை கைது செய்த காவல் ஆளிநர்கள் மற்றும் ஊர்க்காவல் படைவீரர்களை […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami