மனநலம் பாதிக்கப்பட்டவருக்கு ஆதரவு கரம் நீட்டிய திருச்சி மாவட்ட காவல் ஆய்வாளர்

Admin
0 0
Read Time54 Second

திருச்சி: திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் சிறுகனூர் காவல் நிலைய எல்லை பகுதியில் மனநிலை பாதிக்கப்பட்டு சுற்றித் திரிந்தவரை சிறுகனுர் காவல் ஆய்வாளர் திரு.மணிவண்ணன் அவர்கள் மீட்டு, உணவு, உடை வழங்கி ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ பவுன்டேசனில் ஒப்படைத்தார்.

இது குறித்து காவல் அதிகாரிகள் உட்பட பிற காவலர்களும் அவருக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

 

 

போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்

Y.பாலகுமரன்
திருச்சி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பாய்ஸ் கிளப்பில் இணைந்து பயன்பெற திண்டுக்கல் SP சக்திவேல் வலியுறுத்தல்

175 திண்டுக்கல் : திண்டுக்கல், நத்தத்தில் காவல் நிலையம் பின்புறம் பழுதடைந்து இருந்த கட்டிடம் நத்தம் காவல்துறையால் புதுப்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சக்திவேல் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami