விபத்தில் உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு 22 லட்சம் நிதியை வழங்கிய முதலமைச்சர்

Admin
Read Time1 Minute, 39 Second

சென்னை : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு . எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்கள் (04.12.2019) அன்று முகாம் அலுவலகத்தில், சாலை விபத்தில் உயிரிழந்த தலைமை காவலரின் குடும்பத்திற்கு சென்னை பெருநகர காவல்துறையில் பணிபுரியும் காவலர்கள் மற்றும் பணியாளர்களின் மூலமாக திரட்டப்பட்ட நிதியினை வழங்கினார் .

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்கள் (04.12.2019) அன்று முகாம் அலுவலகத்தில் கடந்த (20.11.2019) அன்று சாலை விபத்தில் உயிரிழந்த தலைமை காவலர் திரு.பழனிகுமார் அவர்களின், மனைவி திருமதி விமலா அவர்களுக்கு சென்னை பெருநகர காவல்துறையில் பணிபுரியும் காவலர்கள் மற்றும் பணியாளர்களின் மூலமாக திரட்டப்பட்ட நிதியான 22 லட்சத்து 7 ஆயிரத்து 700 ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

இந்நிகழ்வின் போது சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர்.திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப., காவல்துறை கூடுதல் ஆணையர் (சட்டம்-ஒழுங்கு) திரு.ஆர் .தினகரன் இ.கா.ப., ஆகியோர் உடனிருந்தனர்.

 

சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்


அப்துல் ஹாபிஸ்

0 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கோவை கிரைம் செய்திகள்

96 நகை திருடியவர் கைது கோவை மாவட்டம் ஆறுமுககவுண்டனூரைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் சிலை வடிவமைக்கும் தொழில் செய்து வருகிறார். இவர் தொழில் நிமித்தமாக கடந்த 30. […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami