டிசம்பர் 6 பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி கடையநல்லூர் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார்

Admin
0 0
Read Time1 Minute, 14 Second

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு ஓம்பிரகாஷ் மீணா இ.கா.ப அவர்களின் உத்தரவின்படி இன்று பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் பாதுகாப்புக்காகவும் எந்தவிதமான அசம்பாவிதங்களும் , சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டுவிடக்கூடாது எனக்கருதி கடையநல்லூர் பகுதியில் துணை காவல் கண்காணிப்பாளர்கள் திரு சக்திவேல் மற்றும் திரு.ராஜ்குமார் அவர்களின் முன்னிலையில் ஆய்வாளர் திரு கோவிந்தன் மற்றும் உதவி ஆய்வாளர் ராஜேந்திரன், விஜயகுமார் மற்றும் கமாண்டோ படை வீரர்கள், காவல்துறையினர் நகரின் முக்கிய பகுதிகளில் கொடி அணிவகுப்பு பேரணி நடத்தினார்கள்.

 

திருநெல்வேலியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.ஜோசப் அருண் குமார்

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

"மண் எடுப்பதை நிறுத்துங்கள், நமது எதிர்காலத்தை காப்பாற்றுங்கள்", உலக மண் தினத்தை முன்னிட்டு நாகை SP வேண்டுகோள்

88 நாகப்பட்டினம் : பூமியின் வாழ்க்கைக்கு மண் அடிப்படை எனவே மண்ணின் எதிர்காலத்தை உறுதிப்படுத்த அவற்றின் பாதுகாப்பு மிக முக்கியமானது. ஆனால் மண் அரிப்பு மிகவும் வளமான […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami