முக்கிய ஆவணங்களை தொலைத்த நபரை, தேடி ஒப்படைத்த காவல் உதவி ஆய்வாளருக்கு நன்றி

Admin
0 0
Read Time1 Minute, 11 Second

கோவை: கோவை ரேஸ்கோர்ஸ் ரெட்பில்டு ரோட்டில் இன்று போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் மகேஸ்வரன் பணியில் இருக்கும்போது, வாகனத்தில் சென்ற, முகம் தெரியாத ஒருவர் நடுரோட்டில் தனது மணிபர்சை தவறவிட்டார்.

இதனை கண்ட போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் மகேஸ்வரன் மணிபர்சை எடுத்து முகவரி தேடி, (ராமநாதபுரம்) தகவல் கொடுத்து, வர சொல்லி, 2 மணிநேரத்தில் தவறவிட்ட, அதே இடத்தில் ஒப்படைத்தார். இதில் ஆதார் அடையாள அட்டை, டிரைவர் லைசென்ஸ், ஏடிஎம், பான் கார்டு உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆவணங்களை பெற்று கொண்ட நபர் நன்றியையும், அங்கே இருந்த பொதுமக்கள், காவல் உதவி ஆய்வாளருக்கு பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.

 

கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்


A. கோகுல்

 

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

+1 மாணவி தற்கொலை, திருச்சி காவல்துறையினர் விசாரணை

194 திருச்சி: திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பாண்டியபுரம் கிராமத்தைச் சேர்ந்த அபிராமி என்பவரின் மகள் அங்குள்ள பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். கடந்த 23 […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami