கிருஷ்ணகிரியில் 23 லட்சத்து 67 ஆயிரம் மதிப்புள்ள குட்கா புகையிலை பொருட்கள் பறிமுதல்

Admin
0 0
Read Time1 Minute, 15 Second

கிருஷ்ணகிரி:  கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, கிருஷ்ணகிரி தர்மபுரி மோட்டூர் பிரிவு சாலை அருகில், போலீசார் வாகன தணிக்கை செய்யும் போது, அவ்வழியாக வந்த மினி லாரியை நிறுத்த சொல்லி சைகை செய்தும், வாகனத்தை நிறுத்தாமல் சிறிது தூரம் சென்ற வாகனத்தை நிறுத்திவிட்டு டிரைவர் ஓடிவிட்டார்.

வாகனத்தை சோதனை செய்த போது உள்ளே அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் பான் மசாலா பொருட்கள் சுமார் 23 லட்சத்து 67 ஆயிரம் மதிப்பிலான பொருள்கள் மற்றும் வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்து வாகனப் பதிவு செய்தனர்.  30 1 2019 ஆம் தேதி வாகனத்தின் ஓட்டுநர் சுந்தர மூர்த்தி என்பவரை காவல் ஆய்வாளர் திரு பாஸ்கர் அவர்கள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சாலையில் கிடந்த நான்கரை லட்சம் பணத்தை ஒப்படைத்தவருக்கு காவல் ஆணையர் பாராட்டு

180 மதுரை : திரு.சக்கரவர்த்தி என்பவர் வெண்கலக்கடைதெருவில் மாவு கடை வைத்துள்ளார். இவர் கடந்த 29.11.2019 அன்று இரவு வேலை முடித்து வீட்டுக்கு செல்லும் வழியில் இரு […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami