சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் வாலிபருக்கு ஏழு ஆண்டுகள் சிறை

Admin
1 0
Read Time1 Minute, 27 Second

ஈரோடு : ஈரோடு, சத்தியமங்கலத்தை அடுத்துள்ள நல்லசாமி வீதியை சேர்ந்த அப்துல்லா இவருடைய மகன் சாரும் 24 கூலித் தொழிலாளியான இவர் கடந்த 21 2 2017 அவர் ஒரு வீட்டிற்கு சென்று தனியாக இருந்த சிறுமியிடம் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். அந்த சிறுமி தனது பாட்டியிடம் தெரிவிக்கவே, அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரை கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர் குற்றம்சாட்டப்பட்ட போக்சோ சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளில் 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், 5,000 அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

ஈரோட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்கள் :

R.கிருஷ்ணமூர்த்தி
ஈரோடு மாவட்ட தலைவர்
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா

N.செந்தில்குமார்
ஈரோடு மாவட்ட பொது செயலாளர்
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா

 

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கிருஷ்ணகிரியில் 23 லட்சத்து 67 ஆயிரம் மதிப்புள்ள குட்கா புகையிலை பொருட்கள் பறிமுதல்

74 கிருஷ்ணகிரி:  கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, கிருஷ்ணகிரி தர்மபுரி மோட்டூர் பிரிவு சாலை அருகில், போலீசார் வாகன தணிக்கை செய்யும் போது, […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami