வேலூர் SP தலைமையில் மாணவர் காவல்படை கலந்தாய்வு கூட்டம்

Admin
0 0
Read Time1 Minute, 22 Second

வேலூர்: வேலூர், காட்பாடியில் உள்ள SUN BEAM சிபிஎஸ், பள்ளியில் நேற்று காலை 11 மணியளவில் மாணவர் காவல்படை கலந்தாய்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பிரவேஷ் குமார் ஐபிஎஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் இருந்து சுமார் 199 அரசு மற்றும் அரசு நிதி உதவி பெற்று இயங்கி வரும், பள்ளிகளை சேர்ந்த CPO (Community Police Officer), ACPO (Additional Community Police Officer), PSLO (Police Student Liaison Officer), DEO (District Educational Officer), DFO (District Fire Officer) & CEO (Chief Educational Officer) ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் எஸ்பிபி சம்பந்தமான பயிற்சி வகுப்புகளும் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிப்பது பேரிடர் மேலாண்மை பயிற்சி பற்றியும் பொறுப்பு விளக்கம் குழு ஒற்றுமை குறித்த பயிற்சி வகுப்புகள் எடுக்கப்பட்டது.

 

நமது குடியுரிமை நிருபர்

திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்

Happy
Happy
100 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு கருத்துக்களை பகிர்ந்த விருதுநகர் AWPS காவல்துறையினர்

178 விருதுநகர்: விருதுநகர் அனைத்து மகளிர் காவல் நிலையம். அல்லம்பட்டி தங்கம்மாள் நாடார் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு, காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. கண்ணாத்தாள், உதவி ஆய்வாளர் திருமதி. […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami