கஞ்சா பதுக்கி வைத்திருந்த மூன்று பேரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்த திண்டுக்கல் மாவட்ட போலீசார்

Admin
0 0
Read Time1 Minute, 31 Second

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில்  கடந்த மாதம் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த தகவலை அடுத்து காவல் நிலைய ஆய்வாளர் திரு.குமரேசன் அவர்கள் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர்.

நெல்லூரில் ஒரு வீட்டில் 18 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்த முத்துப்பாண்டி (30), சரவணன் (29) மற்றும் முத்துராஜ் (29) ஆகிய 3 பேரை 30.11.19 கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதால் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு இரா.சக்திவேல் அவர்களின் பரிந்துரையின் படி மாவட்ட ஆட்சியர் திருமதி.விஜயலட்சுமி அவர்கள் 3 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து 3 பேரும் மதுரை மத்திய சிறையில் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

திண்டுக்கல்லில் இருந்து
நமது குடியுரிமை நிருபர்

திரு.அழகுராஜா

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

வேலூர் SP தலைமையில் மாணவர் காவல்படை கலந்தாய்வு கூட்டம்

76 வேலூர்: வேலூர், காட்பாடியில் உள்ள SUN BEAM சிபிஎஸ், பள்ளியில் நேற்று காலை 11 மணியளவில் மாணவர் காவல்படை கலந்தாய்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami