வீட்டிற்குள் புகுந்த பாம்பை விரைந்து பிடித்த திண்டுக்கல் காவல்துறையினர்

Admin

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி தீயணைப்பு காவல்நிலையம் சார்பாக பழனி MDCC BANK காலனி திருநகர் பழனிபகுதியில் சுப்ரமணியன் என்பவரது, வீட்டில் சாரை பாம்பு வீட்டின் அஞ்சல் பெட்டியில் பாம்பு இருப்பதாக கிடைத்த தகவலின் படி, நிலைய அலுவலர் திரு.கமலகண்ணன் அவர்களது தலைமையிலான முன்னணி தீயணைப்பு வீரர்களோடு சம்ப இடத்திற்கு விரைந்து சென்று பாம்பினை பிடித்து வனத்துறையினர் களிடம் ஒப்படைக்கப்பட்டது.

 

திண்டுக்கல்லில் இருந்து
நமது குடியுரிமை நிருபர்

திரு.அழகுராஜா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக இருந்த மாட்டை அப்புறப்படுத்திய திண்டுக்கல் காவல்துறையினர்

183 திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தின் கண்காணிப்பாளர் உயர்திரு.சக்திவேல் அவர்கள், சாலைகளில் கால்நடைகளை மேயவிட்டால் உரிமையாளருக்கு அபராதம் என்ற உத்தரவின் படி திண்டுக்கல் நத்தம் சாலை பென்னாகரம் பகுதியில் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452