தமிழகத்தில் மத்திய மண்டல IG உட்பட 5 IPS அதிகாரிகள் பணியிடமாற்றம்

Admin
0 0
Read Time1 Minute, 30 Second

ஐந்து ஐபிஎஸ் அதிகாரிகளை நேற்று தமிழக அரசு மாற்றியுள்ளது. இதற்கான உத்தரவை உள்துறைச் செயலர் நிரஞ்சன் மார்டி பிறப்பித்துள்ளார்.

மாற்றப்பட்டவர்கள் விபரம்:

1. மத்திய மண்டல ஐஜியாக பொறுப்பு வகிக்கும் திரு.வரதராஜு மாற்றப்பட்டு, திருச்சி மாநகர ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

2. திருச்சி காவல் ஆணையர் திரு.அமல்ராஜ் மாற்றப்பட்டு, மத்திய மண்டல ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

3. அமலாக்கப்பிரிவு ஐஜி திரு.ஜெயராமன் மாற்றப்பட்டு. சென்னை காவல் ஆணையரக கூடுதல் ஆணையர் (நிர்வாகம்) நியமிக்கப்பட்டுள்ளார். இது புதிதாக உருவாக்கப்படும் பதவி ஆகும்.

4.சென்னை ராஜ்பவன் கேம்ப் எஸ்.பி. திரு. தேஷ்முக் ஷேகர் சஞ்ஜய், மாற்றப்பட்டு மயிலாப்பூர் துணை ஆணையராக நியமிக்கப்படுகிறார்.

5. மயிலாப்பூர் துணை ஆணையர் திரு.எ.ஜெயலட்சுமி மாற்றப்பட்டு, சிபிசிஐடி சைபர் பிரிவு எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு உள்துறைச் செயலர் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மாவட்ட காவல் துறையின் முகநூல் பக்கத்தை முடக்க முயன்ற நபர் கைது

275 கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் 29.11.2019. மாவட்ட காவல்துறைக்கு தனியாக முகநூல் பக்கம் உள்ளது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு இந்த முகநூல் பக்கத்தை முடக்க முயன்று […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami