பசுமையை காக்க காவல்துறையுடன் கைகோர்த்த நடிகர் விவேக்

Admin
0 0
Read Time39 Second

நீலகிரி : பசுமையை காக்க நீலகிரி மாவட்ட ஆட்சியர் திருமதி. இன்னசென்ட் திவ்யா இ.ஆ.ப மற்றும் காவல் கண்காணிப்பாளர் திரு.சசிமோகன் இ.கா.ப ஆகியோருடன் சேர்ந்து மரக்கன்றை நட்டு வைத்தார் நடிகர் விவேக். மேலும் தலைகவசம் அணிந்து வாகனம் ஓட்டி வந்தவர்களுக்கு ரோஜாப்பூ கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

 

போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்

Y.பாலகுமரன்
திருச்சி

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சென்னையில் கஞ்சா டோர் டெலிவரி செய்த 2 பேர் கைது

65 சென்னை: சென்னை வளசரவாக்கத்தில் கஞ்சா பொட்டலங்களை டோர் டெலிவரி செய்யும் கும்பலைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட கார்த்திக், காமேஷ் ஆகியோரிடம் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami