காணாமல் போன சிறுமியை, இரண்டு மணி நேரத்தில் மீட்ட திருப்பூர் காவல்துறை

Admin
0 0
Read Time1 Minute, 13 Second

திருப்பூர் :  திருப்பூர் மாநகரை சேர்ந்த எட்டாம் வகுப்பு பயிலும் மாணவி விளையாட்டுப் போட்டியில் தேர்வான முடியவில்லை என்ற விரக்தியில், கடந்த 21ஆம் தேதியன்று, மாலை வீட்டை விட்டு வெளியேறிவிட்டதாக, பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில், திருப்பூர் மாநகர காவல்துறை துணை  ஆணையர் திரு. பத்ரி நாராயணன், IPS  அவர்கள் தலைமையில் சிசிடிவி ஆய்வு செய்ததில் மாணவி, சென்னை செல்லும் ரயிலில் ஏறி சென்றது கண்டறியப்பட்டு, ரயிலில் செல்லும் ரயில்வே காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்து, விருத்தாச்சலத்தில் மீட்கப்பட்ட சிறுமி, பெற்றோர் வசம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டார்.

பெற்றோர் காவல்துறையினரின் விரைவான செயலுக்கு நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.

 

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பயணி தவறவிட்ட கைப்பையை உரியவரிடம் ஒப்படைத்த திருப்பூர் காவல்துறையினர்

335 திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் மாநகர காவல்துறையினரான திரு.திருமுருகன், பூண்டி காவலர், திரு.விஜயகுமார் cheak post காவலர், மற்றும்  திரு ரமேஷ் குமார் ஆகியோர் நெற்று ரோந்து பணியில் இருக்கும் பொழுது […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami