கோவையில் பட்டா வாங்கி தருவதாக கூறி பணம் பெற்று ஏமாற்றியவர் கைது

Admin
0 0
Read Time1 Minute, 12 Second

கோவை: கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி ராஜபாளையத்தை சேர்ந்த சந்தானலக்ஷ்மி என்பவர் பட்டா மாறுதல் செய்ய வேண்டி சிவகுமார் என்பவரை அணுகி யுள்ளார். இதற்காக ரூபாய் 60,000 வரை பெற்றுக் கொண்ட சிவகுமார், பட்டா பெறாமல் சந்தான லட்சுமியை அலைக்கழித்ததோடுமட்டுமல்லாமல், பத்திரத்தை திருப்பி கேட்டபோது, ரூபாய் 10 லட்சம் கொடுத்தால்தான், பத்திரத்தை திருப்பி தருவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.

இது சம்பந்தமாக சந்தான லட்சுமி, கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன் அடிப்படையில், காவல் உதவி ஆய்வாளர் திரு அரவிந்தராஜன் அவர்கள் வழக்கு பதிவு செய்து பணம் ஏமாற்றிய சிவகுமார் என்பவரை, கைது செய்து சிறையில் அடைத்தார்.

 

கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்


A. கோகுல்

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

காணாமல் போன சிறுமியை, இரண்டு மணி நேரத்தில் மீட்ட திருப்பூர் காவல்துறை

163 திருப்பூர் :  திருப்பூர் மாநகரை சேர்ந்த எட்டாம் வகுப்பு பயிலும் மாணவி விளையாட்டுப் போட்டியில் தேர்வான முடியவில்லை என்ற விரக்தியில், கடந்த 21ஆம் தேதியன்று, மாலை […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami