திருச்சியில் திருடர்கள் கைது, வாகனங்கள் பறிமுதல்

Admin
0 0
Read Time1 Minute, 9 Second

திருச்சி : திருச்சி மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் திரு.ஜியாவுல் ஹக் அவர்களின் உத்தரவின் பேரில் , முசிறி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.செந்தில்குமார் அவர்களின் மேற்பார்வையில் முசிறி காவல் ஆய்வாளர் திரு .பால்ராஜ் மற்றும் தொட்டியம் காவல் ஆய்வாளர் திரூ.சந்திரசேகர் ஆகியோர் தலைமையிலான தனிப்படையினர் தொட்டியம் பகுதிகளில் இரு சக்கர வாகன திருட்டு , மதுபான கடை திருட்டு உட்பட பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட நல்வரை கைது செய்து சிறையிலடைத்தனர். திருடப்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உரியவரிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்

Y.பாலகுமரன்
திருச்சி

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சென்னை காவல் சிறார் மன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், காவல் ஆணையாளர் பங்கேற்பு

97 சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப அவர்கள் இன்று காலை சைதாப்பேட்டை, பனகல் மாளிகை அருகிலுள்ள கோதாமேடு காவல் சிறார் மன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami