திருவள்ளூர் காவல்துறையினர் இணைந்து 10,000 மரக்கன்றுகள் நடும் விழா

Admin
Read Time1 Second

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் திருமதி. மகேஸ்வரி IAS அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அரவிந்தன் IPS அவர்கள், காவல் கண்காணிப்பாளர் திரு. தில்லை நடராஜன் அவர்கள் மற்றும் காவல்துறையினர் இணைந்து கண்ணன்கோட்டையில் மரக்கன்றுகள் நடும் விழா 21/11/2019 அன்று நடைபெற்றது.

 

திருவள்ளூரிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்

 

திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்

0 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

அருப்புக்கோட்டையில் வழக்கின் தலைமறைவு குற்றவாளி கைது

44 Share on Facebook Tweet it Share on Google Pin it Share it Email விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை உட்கோட்டம் மல்லாங்கிணர் காவல் […]

மேலும் செய்திகள்

Bitnami