ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் புதிய முயற்சி, பொதுமக்கள் வரவேற்பு

Admin
1 0
Read Time1 Minute, 26 Second

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் கஞ்சா மற்றும் இதர போதைப் பொருட்கள் விற்பனை மற்றும் உபயோகித்தல் பற்றி பெயர் அல்லது முகவரி துல்லியமாக பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் 9498919722 என்ற தொலைபேசி எண்ணில் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் தெரிவிக்கலாம்.

தகவல் தெரிவிப்பது அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டால், ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  Dr.V.வருண்குமார், இ.கா.ப.,  அவர்களால் 5000/- ரூபாய் சன்மானமாக தகவல் தெரிவிப்பவர்கள் வழங்கப்படும். மேலும் தகவல் தெரிவிப்பேன் விவரம் ரகசியமாகப் பாதுகாக்கப்படும்.

மேலும் 2009 நவம்பர் மாதத்தில் இந்நாள்வரை ராமநாதபுரம் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்த 11 குற்றவாளிகளை கைது செய்து, 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து தோராயமாக, 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 

ராமநாதபுரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.நம்பு குமார்

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தூத்துக்குடியில் பள்ளிக்கூடத்தை சேதப்படுத்திய 4 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

265 தூத்துக்குடி : காயல்பட்டினம், தீவு தெருவில் வாடகை கட்டிடத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வந்தது. அந்த கட்டிடத்திற்கான வாடகை பணத்தை காயல்பட்டினம், தீவு தெருவைச் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami