134
Read Time50 Second
விருதுநகர்: விருதுநகர், ஜோகில்பட்டி அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் இன்று 9 முதல் 12 ம் வகுப்புவரை உள்ள மாணவர்களுக்கு மால்லாங்கினர் சார்பு ஆய்வளர் திரு அசோக் குமார் மாணவர்களுக்கு சுயஒழுக்கம், சாலை போக்குவரத்து ,மது ஒழிப்பு, சாதி பாகுபாடு, கல்வியின் முக்கியத்துவம், பொது சொத்து பாதுகாப்பு, சட்ட விழிபுணர்வு போன்றவைகளை பற்றிய விழிப்புணர்வு அறிவுரை கூட்டம் நடத்தினார்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்
மதுரை மதுரை