40 உடல் கேமராக்களுடன் மதுரை மாநகரை வலம் வரும் போக்குவரத்து காவல்துறையினர்

Admin
0 0
Read Time1 Minute, 41 Second

மதுரை : மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப., அவர்கள் போக்குவரத்து காவல் அதிகாரிகளுக்கு வாகன தணிக்கையின் போது சாலை விதிகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

மேலும் மதுரை மாநகரருக்கு 40 உடல் கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளன. 9 உடல் கேமராக்கள் போக்குவரத்து காவல் ஆய்வாளர்களுக்கும் 16 உடல் கேமராக்கள் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர்களுக்கும் 4 உடல் கேமராக்கள் High Way Petrol வாகனங்களுக்கும் 5 உடல் கேமராக்கள் Delta வாகனங்களுக்கும் 3 உடல் கேமராக்கள் போக்குவரத்து புலனாய்வு பிரிவுகளுக்கும் மற்றும் 3 உடல் கேமராக்கள் மதுரை மாநகரின் முக்கிய இடங்களில் உள்ள காவல் அதிகாரிகளுக்கும் காவல் ஆணையர் அவர்கள் வழங்கியுள்ளார்.

இதன் மூலம் சாலை விதிகளை மீறுபவர்கள் குற்றவாளிகளின் நடமாட்டங்கள் மற்றும் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டறிய இந்த கேமராக்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனவும் காவல் ஆணையர் அவர்கள் கூறியுள்ளார்கள்.

 

 

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

     
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்
மதுரை                  மதுரை

 

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

26/11 மும்பை தாக்குதலில் பலியான காவலர்கள் நினைவாக, வளசரவாக்கம் உதவி ஆணையர் மகிமை வீரன் தலைமையில், முதியோர் இல்லத்திற்கு உணவு வழங்கப்பட்டது

90 சென்னை: 2008 நவம்பர் 26 ஆம் தேதி, மும்பை தாக்குதல்கள் இந்தியாவின் மிக பெரிய நகரமான மும்பையில்,  தீவிரவாதிகள் மூலம் நடத்தப்பட்ட 11 ஒருங்கிணைந்த துப்பாக்கிச்சூடு […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami