கிருஷ்ணகிரியில் பேத்தியை கொன்ற பாட்டி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

Admin
0 0
Read Time1 Minute, 33 Second

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் பெண் குழந்தைக்கு பாலில் விஷம் கலந்து கொன்ற பாட்டியை குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் காவல்நிலைய குற்ற எண் 186/ 2018 வழக்கில், குற்றவாளியான பொட்டியம்மாள் (50) என்பவர், தனது மகன் ஓசி ராஜா (25) என்பவருக்கு, இரண்டாவதாக பிறந்த பெண் குழந்தையை, பாலில் குருணை மருந்து கலந்து குழந்தையை கொன்றார்.

இவ்வழக்கில் கடந்த மாதம், பாட்டி பொட்டியம்மாளை, பாரூர் காவல் ஆய்வாளர் கு.கபிலன் கைது செய்து சிறையில் அடைத்தார். சிறையில் அடைத்த நிலையில், பாரூர் காவல் ஆய்வாளர் கு.கபிலன் பரிந்துரையின் பேரில், கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பண்டிகங்காதர் ஐபிஎஸ் அவர்கள், குண்டர் சட்டம் பாய உத்தரவிடுமாறு, கேட்டுக் கொண்ட பரிந்துரையை ஏற்று, மாவட்ட ஆட்சியர் டாக்டர். பிரபாகரன், IAS  அவர்கள் கடந்த 22 .11. 2019 ஆம் தேதி அன்று, சிறையில் இருந்து வெளியில் வர முடியாத, குண்டர் சட்டத்தில் வைக்க உத்தரவிட்டார்.

 

 

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

காவல் நிலையங்களில் நாகப்பட்டினம் மாவட்ட SP திரு.செ.செல்வநாகரத்தினம்,IPS ஆய்வு

96 நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்ட SP திரு.செ.செல்வநாகரத்தினம்,IPS அவர்கள் மயிலாடுதுறை உட்கோட்டத்திற்கு உட்பட காவல்நிலையங்களை ஆய்வு மேற்கொண்டார்கள். பின்னர் மயிலாடுதுறை காவல் நிலைய சிசிடிவி கண்காணிப்பு அறையை […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami