162
Read Time42 Second
திண்டுக்கல்: திண்டுக்கல் நகர்ப்புற வடக்கு காவல் நிலையம் சார்பாக காவல் உதவி ஆய்வாளர் திரு.முருகன் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் திரு.திரவியம் தலைமையில், இன்று நகர ரோந்து பணியின் போது சாலை விழிப்புணர்வு மற்றும் தலைகவசம் அணிவதின் முக்கியதுவத்தை செயல் முறை விளக்கத்துடன் வாகன ஓட்டிகள் மற்றும் பெருமக்களுக்கு விளக்கினார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து
நமது குடியுரிமை நிருபர்
திரு.அழகுராஜா