காணாமல் போன கைப்பையை கண்டுபிடித்து அதற்குரிய தம்பதியினரிடம் ஒப்படைத்த திருச்சி மாநகர காவல்துறையினர்

Admin
0 0
Read Time50 Second

திருச்சி: திருச்சி மாநகரில் கேட்பாரற்று கிடந்த கைப்பை இருப்பதை கண்ட தமிழ்நாடு சிறப்பு காவல் படை 1ம் அணியை சேர்ந்த திரு. சந்தோஷ் ரபீக் என்பவர் அங்கு போக்குவரத்து பணியில் இருந்த உதவி ஆய்வாளர் திரு. ஸ்ரீனிவாசன் அவர்களிடம் 16.11.2019-ம் தேதியன்று ஒப்படைத்தார். கைப்பையில் 3 பவுன் மதிக்கத்தக்க தங்க நகைகள்¸ செல்போன் மற்றும் மருத்துவ ஆவணங்கள் இருந்ததாக கூறி அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.

 

போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்

Y.பாலகுமரன்
திருச்சி

 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கொலை குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை பெற்றுத்தந்த கோவை காவல்துறையினர்

88 கோவை: கோவை மாவட்டம் கோவில்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, கொண்டயம்பாளையம், லட்சுமி கார்டன் பகுதியில் ,மீனாட்சிசுந்தரம் என்பவரின் வீட்டில் கடந்த 2014 ஆம் ஆண்டு, பழனியை […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami