கல்லூரி மாணவிகளுக்கு சைபர் கிரைம் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்திய தேனி மாவட்ட காவல்துறையினர்

Admin
0 0
Read Time1 Minute, 30 Second

தேனி: தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் இயங்கி வரும், ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு தேனி மாவட்ட சைபர் கிரைம் உதவி ஆய்வாளர்  திருமதி.பாக்கியம் அவர்கள் தலைமையில் காவலர் திரு.பூபதிராஜா ஆகியோர்கள் கல்லூரி மாணவிகளை நேரில் சந்தித்து  பெண்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதில் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள்,  பெண்கள் சமூக வலைதளங்களில் தங்களது புகைப்படங்களை பதிவேற்றம் செய்வதால் ஏற்படும் விளைவுகள்,  வங்கி கணக்கு ரகசிய எண்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளக் கூடாது.

மேலும் தங்களுக்கும் தங்களை சுற்றி உள்ளவர்களுக்கும் ஏற்படும் சைபர் கிரைம் தொடர்பான பிரச்சனைகளை எவ்வாறு கையாள்வது என்றும்
மாணவிகளாகிய நீங்கள் கற்றுக்கொண்ட இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி தொடர்பான விழிப்புணர்வை தங்களது பெற்றோர்களுக்கும் உறவினர்களுக்கும் கூறி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமென்று கூறி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சாலையை சீரமைத்த திண்டுக்கல் காவல்துறையினர்

133 திண்டுக்கல்:  திண்டுக்கல் நத்தம் சாலையில் அமைந்துள்ள கோபால்பட்டி பஸ்நிலையத்தில் அருகில் உள்ள பொதுமக்களின் நடைபாதை மற்றும் சாலைகளில் ஏற்டபட்ட பள்ளங்களையும்,நடை பாதைகளில் பதிக்கப்பட்ட சிமெண்ட் கற்களையும் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami