யாரும் இல்லாத முதியவர் பிரேதத்தை நல்லடக்கம் செய்த மதுரை காவல்துறையினர்

Admin
0 0
Read Time1 Minute, 4 Second

மதுரை: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி டவுன் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பேருந்து நிலையம் அருகே சுமார் 65 மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடப்பதாக அப்பகுதியின் VAO வாசிமுத்து என்பவர் உசிலம்பட்டி டவுன் காவல் நிலைய போலீசாரிடம் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற உதவி ஆய்வாளர்  சின்னச்சாமி மற்றும் தலைமை காவலர் சுரேஷ்குமார் ஆகியோர் விசாரித்ததன் பேரில், அந்த முதியவருக்கு உறவினர்கள் யாரும் இல்லாதது தெரிய வந்ததால் U/s 174 CRPC (unknown body) படி வழக்குப்பதிவு செய்து மேற்படி இருவரும் அப்பிரேதத்தை நல்லடக்கம் செய்தனர்.

 

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

     
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்
மதுரை                  மதுரை

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

காவலர் நிறைவாழ்வு பயிற்சியில் கன்னியாகுமரி DSP பங்கேற்பு

99 கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்ட காவலர் நிறைவாழ்வு பயிற்சியை தக்கலை உட்கோட்ட துணைகாவல் கண்காணிப்பாளர் திரு.ராமச்சந்திரன் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்கள். காவலர்கள் தங்களது […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami