உங்கள் போனில் உள்ள தகவல்களை பாதுகாக்க, காவல்துறையினர் கூறும் வழிமுறைகள் ?

Admin
0 0
Read Time1 Minute, 6 Second

வலைத்தளங்களில் கொடுக்கப்படும் URL (Uniform Resource Locator) வலைதள முகவரிகளை கிளிக் செய்வதற்கு முன்பு யோசித்து கவனமாக செயல்படுங்கள். நீங்கள் பதிவிறக்கம் செய்ய நினைக்கும் செயலியை PLAYSTORE மூலமாக மட்டும் பதிவிறக்கம் செய்யுங்கள்.

தேவையற்ற ஹேக்கிங் செயலியை பதிவிறக்கம் செய்யவேண்டாம். நீங்கள் பிறர் மூலமாக பெரும் URL முகவரியை பயன்படுத்தி சமூக விரோதிகள் அதன் மூலமாக உங்கள் செல்போனில் ஊடுருவி (HACKING) அனைத்து தகவல்களையும் திருட வாய்ப்பு உள்ளது.

உங்கள் அனுமதி இல்லாமல் உங்கள் செல்போனை இயக்கவும் முடியும், உங்கள் செல்போன்களை பயன்படுத்தி மற்றவர்களுக்கு உங்களது தகவல்களை பரிமாறவும் மற்றும் வைரஸ்களை பரப்பவும் முடியும். எனவே வலைத்தளங்களை கவனமாக கையாளுங்கள்.

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

யாரும் இல்லாத முதியவர் பிரேதத்தை நல்லடக்கம் செய்த மதுரை காவல்துறையினர்

136 மதுரை: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி டவுன் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பேருந்து நிலையம் அருகே சுமார் 65 மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடப்பதாக அப்பகுதியின் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami