தமிழகம் முழுவதும் 50 DSP -கள் பணியிடமாற்றம் (முழு தகவலுடன்)

Admin
1 1
Read Time13 Minute, 54 Second

DSP திரு அலெக்சாண்டர்:   மதுரை மாநகர நில அபகரிப்பு பிரிவு நில அபகரிப்பு தடுப்பு பிரிவு காவல்துறை உதவி ஆணையர் திரு அலெக்சாண்டர் காஞ்சிபுரம் மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு காவல்துறை துணைக் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

DSP திரு இளவரசன் : மதுரை மாநகர நில அபகரிப்பு தடுப்பு பிரிவு காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த திரு. இளவரசன் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் துணைக் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

DSP சிவகுமார் : திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த திரு.சிவகுமார் மதுரை மாநகர சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல் உதவி ஆணையராக நியமிக்கப் பட்டுள்ளார்.

DSP  திரு. பீர் முகைதீன்: விருதுநகர் மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த திரு. பீர் முகைதீன் தூத்துக்குடி மாவட்ட விளாத்திகுளம் காவல்துறை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

DSP  திரு ஜே நாகராஜன்  தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த திரு ஜே நாகராஜன் கோயம்புத்தூர் மாவட்ட காவலர் பயிற்சி காவல் துணை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

DSP   திரு L.பாஸ்கர்: கோயம்புத்தூர் காவலர் பயிற்சி மைய காவல் துணை கண்காணிப்பாளர் திரு L.பாஸ்கர் திருப்பூர் மாவட்டம் அவினாசி காவல் துறை கண்காணிப்பாளர் நியமிக்கப்பட்டு உள்ளார்.

DSP  திரு P.பரமசாமி : திருப்பூர் மாவட்டம் அவிநாசி காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த திரு பி பரமசாமி கோயம்புத்தூர் குற்றப் புலனாய்வு மற்றும் உளவுத்துறை காவல் துணை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

DSP திரு ஆர் முத்துசாமி  : கோயம்புத்தூர் குற்றப் புலனாய்வு மற்றும் உளவுத்துறை காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த திரு ஆர் முத்துசாமி நாமக்கல் மாவட்ட குற்ற ஆவண காப்பக துணை கண்காணிப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.

DSP திரு எஸ் லட்சுமண குமார் : கோயம்புத்தூர் குற்றப் பிரிவு மற்றும் உளவுத்துறை காவல்துறை கண்காணிப்பாளராக இருந்தார் திரு எஸ் லட்சுமண குமார், சேலம் மாவட்ட மாவட்ட குற்ற ஆவண காப்பக காவல்துறை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

DSP திரு ஆர் ஸ்ரீகாந்த் :  தஞ்சாவூர் IUCAW தஞ்சாவூர் 2 காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த திரு ஆர் ஸ்ரீகாந்த் கடலூர் மாவட்ட கடலூர் சப்டிவிசன் காவல்துறை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

DSP  திருமதி கே சாந்தி : கடலூர் மாவட்ட கடலூர் சப்டிவிசன் காவல் துணை கண்காணிப்பாளர் திருமதி கே சாந்தி, பெரம்பலூர் மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் கணிக்கப்பட்டுள்ளது.

DSP திரு கே பொன்னுசாமி: திருவாரூர் மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் திரு கே பொன்னுசாமி திண்டுக்கல் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

DSP திரு. A.D. மோகன் ராஜ்: திண்டுக்கல் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த திரு A.D .மோகன் ராஜ் சென்னை பெருநகர மத்திய குற்றப் புலனாய்வு பிரிவு காவல் உதவி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

DSP திரு.ஜெயாசிங் : சென்னை பெருநகர காவல் மத்திய குற்றப்பிரிவு காவல் உதவி ஆணையராக இருந்த திரு.ஜெயாசிங், சென்னை பெருநகர காவல்துறை புளியந்தோப்பு பகுதி காவல் உதவி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

DSP திரு ஜே விஜய் ஆனந்த்  : சென்னை பெருநகர புளியந்தோப்பு காவல் உதவி ஆணையர் திரு ஜே விஜய் ஆனந்த் சென்னை பெருநகரக் காவல் நவீன காவல் கட்டுப்பாட்டு அறைக்கு காவல் உதவி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

DSP திரு கே ஆனந்தகுமார்: சென்னை பெருநகர நவீன காவல் கட்டுப்பாட்டு அறையில் காவல் உதவி ஆணையராக இருந்த திரு கே ஆனந்தகுமார் சென்னை பெருநகர திருவொற்றியூர் காவல் உதவி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

DSP திரு கே எம் சங்கரன் : சென்னை பெருநகர காவல் திருவொற்றியூர் காவல் உதவி ஆணையராக இருந்த திரு கே எம் சங்கரன் கடலூர் மாவட்ட குற்ற ஆவண காப்பக துணை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

DSP திரு எம் எஸ் பாஸ்கர் : சென்னை பெருநகர காவல் குற்றப்பிரிவு காவல் உதவி ஆணையர் திரு எம் எஸ் பாஸ்கர் சென்னை பெருநகர காவல்துறை ராயப்பேட்டை காவல் உதவி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

DSP  திரு கிருஷ்ணமூர்த்தி: சென்னை பெருநகர காவல் ராயப்பேட்டை காவல் உதவி ஆணையராக இருந்த திரு கிருஷ்ணமூர்த்தி சென்னை பெருநகர காவல் மத்திய குற்றப்பிரிவு காவல் உதவி ஆய்வாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.

DSP திரு ரவிச்சந்திரன்: மதுரை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறை காவல் உதவி ஆணையராக இருந்த திரு ரவிச்சந்திரன் வேலூர் மாவட்ட IUCAW 1 காவல்துறை துணை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

DSP திரு எஸ். திருமணி : சேலம் மாநகர காவல் தெற்கு குற்றப்பிரிவு காவல் உதவி ஆணையராக இருந்தார் திரு எஸ் திரு மணி நீலகிரி மாவட்டம் ஊட்டி காவல் துணை கண்காணிப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.

DSP  திரு. C.சங்கு:  நீலகிரி மாவட்டம் ஊட்டி காவல்துறை துணை கண்காணிப்பாளராக இருந்த திரு. C.சங்கு, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் காவல்துறை துணை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

DSP திருமதி எம் மீனாக்ஷி : கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் துணை கண்காணிப்பாளர் திருமதி எம் மீனாக்ஷி காஞ்சிபுரம் மாவட்ட போதை தடுப்பு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

DSP திரு P.P ஜூலியஸ் சீசர்: காஞ்சிபுரம் மாவட்ட போதை தடுப்பு பிரிவு காவல்துறை துணை கண்காணிப்பாளராக இருந்த திரு P.P ஜூலியஸ் சீசர், சென்னை பெருநகர காவல் துறை வண்ணாரப்பேட்டை காவல் உதவி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

DSP திரு கே முத்துக்குமார்:  சென்னை பெருநகர காவல் வண்ணாரப்பேட்டை காவல் உதவி ஆணையர் திரு கே முத்துக்குமார், DSP சென்னை பெருநகர காவல் எம்கேபி நகர் காவல் உதவி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

DSP திரு ஆர் அழகேசன்: சென்னை பெருநகர காவல் எம்கேபி நகர் காவல் உதவி ஆணையர் திரு ஆர் அழகேசன், சென்னை மாநகர காவல் நுண்ணறிவு பிரிவு காவல் உதவி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

DSP திரு ஜெகதீஷ் குமார் : மதுரை மாவட்ட குற்றப் பிரிவு மற்றும் உளவுத்துறை காவல் துணை கண்காணிப்பாளர் திரு ஜெகதீஷ் குமார், மதுரை மாநகர சட்டம் மற்றும் ஒழுங்கு தல்லாகுளம் காவல் உதவி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

DSP திரு கே அசோகன்: மதுரை மாநகர தல்லாகுளம் சட்டம் ஒழுங்கு காவல் உதவி ஆணையராக இருந்த திரு கே அசோகன், திருநெல்வேலி மாநகர பாளையங்கோட்டை காவல் உதவி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்

DSP திரு ஜி வெங்கடகிருஷ்ணன்: திருநெல்வேலி மாநகர காவல் பாளையங்கோட்டை காவல் உதவி ஆணையராக இருந்த திரு ஜி வெங்கடகிருஷ்ணன், திருவண்ணாமலை மாவட்ட குற்ற ஆவண காப்பக காவல் துணை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

DSP திரு ஜே ஜீவானந்தம் : சென்னை பொது மக்கள் வழங்கல் மற்றும் உளவுத் துறை காவல் துறை கண்காணிப்பாளராக இருந்த திரு ஜே ஜீவானந்தம், சென்னை குற்றப்பிரிவு மற்றும் உளவுத் துறை காவல்துறை துணை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

DSP திரு எஸ் சத்தியமூர்த்தி: சென்னை குற்றப்பிரிவு மற்றும் உளவுத்துறை காவல் துணை கண்காணிப்பாளர் திரு எஸ் சத்தியமூர்த்தி, சென்னை பெருநகர காவல் ஆவடி காவல் உதவி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

DSP திரு எஸ். ஜான் சுந்தர்: சென்னை பெருநகர காவல் ஆவடி காவல் உதவி ஆணையர் திரு எஸ் ஜான் சுந்தர் சென்னை பொது மக்கள் வழங்கல் மற்றும் உளவுத்துறை காவல் துணை கண்காணிப்பாளர் ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

DSP திரு A.ஜெய சுப்ரமணியன் : வேலூர் மாவட்ட IUCAW 1 காவல் துணை கண்காணிப்பாளர் திரு ஜெய சுப்ரமணியன் சென்னை பெருநகர காவல் நவீன கட்டுப்பாட்டு அறை காவல் உதவி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

DSP திரு கே. ஸ்ரீராமச்சந்திரன்: திருச்சி பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் திரு கே ஸ்ரீராமச்சந்திரன், கோயம்புத்தூர் மாநகர தெற்கு சட்ட ஒழுங்கு காவல் உதவி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

DSP திரு என் வெங்கடேசன்: கோயம்புத்தூர் மாநகர தெற்கு சட்டம் ஒழுங்கு காவல் உதவி ஆணையராக இருந்த திரு என் வெங்கடேசன், கோயம்புத்தூர் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு காவல் உதவி ஆணையராக  நியமிக்கப்பட்டுள்ளார்.

DSP திரு பி கண்ணன்: கோயம்புத்தூர் மாநகர நில அபகரிப்பு தடுப்பு பிரிவு காவல் உதவி ஆணையர் திரு பி கண்ணன், அரியலூர் மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் காவல் துறை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

DSP திரு டி ரமேஷ்: திருவள்ளூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறை கண்காணிப்பாளர் திரு டி ரமேஷ், திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி காவல் துணை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

DSP திருமதி ஜே. கல்பனா தூத் : திருவள்ளூர் கும்மிடிப்பூண்டி காவல் துணை கண்காணிப்பாளர் திருமதி ஜே. கல்பனா தூத், திருவள்ளூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு இடையூறாக இருந்த ஒலிபெருக்கியை அகற்றிய திண்டுக்கல் போக்குவரத்து ஆய்வாளருக்கு பாராட்டு

1,322 திண்டுக்கல் : திண்டுக்கல் நகர போக்குவரத்து காவல்துறை சார்பில் இன்று நகர போக்குவரத்து ஆய்வாளர் திரு.பிரகாஷ் குமார் அவர்களது தலைமையிலான காவலர்கள், வாகன ரோந்து பணியில் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami