காவல்துறையினருக்கு  பாம்புகளை கையாளும் விழிப்புணர்வு பயிற்சி

Admin
0 0
Read Time1 Minute, 7 Second

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரிய வகை உயிரினங்களான பாம்புகள் அழிந்து வருவதை கட்டுப்படுத்துவதற்கும் மற்றும் மழை நேரங்களில் வீட்டிற்குள் பாம்புகள் வந்தால் எவ்வாறு அதை பிடித்து வனப்பகுதிக்குள் கொண்டுசென்று விடுவதற்கான பயிற்சியினை வள்ளியூர் காவல் நிலைய காவலர்களுக்கும் மற்றும் ஏர்வாடி காவல்நிலைய காவலர்களுக்கும் பாம்புகளை எளிய முறையில் கையாளும் பயிற்சி மற்றும் முதலுதவி விளக்கங்களை நாங்குநேரி கிளை செஞ்சிலுவை சங்கம் சார்பில் போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

 

திருநெல்வேலியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.ஜோசப் அருண் குமார்

திருநெல்வேலி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கொடுங்கையூர் தலைமை காவலர் விபத்தில் மரணம், காவல் அதிகாரிகள் நேரில் அஞ்சலி

102 சென்னை : கொடுங்கையூர் காவல் நிலையத்தில் பணி புரிந்து வரும் (Level 2 IS) தலைமை காவலர் 32309 திரு.பழனிக்குமார் அவர்கள் நேற்று 20.11.2019 ம் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami