பேருந்து நிலையத்தில் பர்சை தவறவிட்டு தவித்த பெண்மணிக்கு உதவிய காவலர்

Admin
0 0
Read Time58 Second

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் 16.11.2019 அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் தலைமை காவலர் திரு.M.முருகன் அவர்கள் 15.11.2019 அன்று மாலை 03.15 மணி அளவில் அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் பணியில் இருந்த போது, மதுரையைச் சேர்ந்த மணிமேகலை என்பவர் தனது மணி பர்சை தான் வந்த பேருந்தில் தவறவிட்டதாக தலைமை காவலர் திரு. M.முருகன் அவர்களிடம் தெரிவித்ததை தொடர்ந்து, தலைமை காவலர் முருகன் துரிதமாக செயல்பட்டு மணி பர்சை கண்டுபிடித்து மணிமேகலை அவர்களிடம் ஒப்படைத்தார். இந்த செயலை பொது மக்கள் வெகுவாக பாராட்டினார்கள்.

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

காவல்துறையினருக்கு  பாம்புகளை கையாளும் விழிப்புணர்வு பயிற்சி

71 திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரிய வகை உயிரினங்களான பாம்புகள் அழிந்து வருவதை கட்டுப்படுத்துவதற்கும் மற்றும் மழை நேரங்களில் வீட்டிற்குள் பாம்புகள் வந்தால் எவ்வாறு […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami