வெளியூருக்கு செல்லும் போது, இதை மட்டும் மறக்காதீங்க !

Admin
0 0
Read Time1 Minute, 3 Second

பெண்கள் அதிகமாக நகைகள் அணிந்து தனியாக செல்லாமல் ஒருவரின் உதவியுடன் செல்லவும்.

வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் அடையாளம் தெரியாத நபர்களை வீட்டினுள் அனுமதிக்க கூடாது.

வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் செல்வோர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கவும் .

திருமண நிகழ்ச்சி மற்றும் திருவிழாவிற்கு நகை அணிந்து செல்லும் பெண்கள் தங்களின் முந்தானையால் பாதுகாப்பாக மறைத்துக் கொள்ள வேண்டும்.

சந்தேகப்படும்படி நபர் தங்களின் வீட்டு அருகில் சுற்றினாலோ அல்லது பின் தொடர்ந்தாலோ அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு கைபேசியின் மூலம் தெரிவிக்கவும்.

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

போக்சோ சட்டத்தில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியவை ?

141 குழந்தைகளுக்கான பாதுகாப்பு சட்டம் ஆன போக்சோ சட்டம் 2012 (Pocso – production of children from sexual offence) என்பது 18 வயது நிரம்பாத […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami