115
Read Time43 Second
நெல்லை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், தேசிய ஒருமைப்பாடு உறுதிமொழி நெல்லை மாநகர காவல் ஆணையர் திரு.தீபக் மோ டாமோர் அவர்கள் முன்னிலையில், நெல்லை மாநகர காவல் துணை ஆணையாளர்களான திரு.மகேஷ்குமார் (குற்றம் மற்றும் போக்குவரத்து), திரு.சரவணன், (சட்டம் மற்றும் ஒழுங்கு) அவர்கள், மற்றும் காவல் அதிகாரிகள், ஆளினர்கள், அமைச்சுப்பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு தேசிய ஒருமைப்பாடு உறுதிமொழியை ஏற்றுக் கொண்டார்கள்.