உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு உதவிய சக காவலர்கள்

Admin
0 0
Read Time1 Minute, 15 Second

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கொப்பம்பட்டி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்தவர் மோகன். இவர் கடந்த மாதம் 29ம் தேதி மாரடைப்பால் திடீரென உயிரிழந்தார்.

இவர் கடந்த 2003ம் ஆண்டு காவலராக பணியில் சேர்ந்தார் இதே ஆண்டில் இவருடன் பணியில் சேர்ந்து தமிழகத்தின் பல மாவட்டங்களில் பணிபுரிந்து வரும் காவலர்கள் வாட்ஸ்அப் குழு ஒன்றை உருவாக்கி அதன் மூலம் உயிரிழந்த காவலர்கள் குடும்பத்துக்கு அனைவரின் பங்களிப்பும் தொகையாக ரூபாய் இரண்டு லட்சம் வழங்கியுள்ளனர்.

உயிரிழந்த மோகனுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் இத்தொகை குழந்தைகளுக்கு கல்வி செலவிற்காக உதவிகரமாக அமையும் என சக காவலர்கள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு சக காவலர்கள் ஒன்றிணைந்து உதவியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

இரண்டாம் நிலை காவலர்கள் மற்றும் ஜெயில் வார்டர்களுக்கான இரண்டாம் கட்ட உடல் தகுதி தேர்வு நாள் அறிவிப்பு

108 தூத்துக்குடி: இரண்டாம் நிலை காவலர்கள் மற்றும் ஜெயில் வார்டர்களுக்கான இரண்டாம் கட்ட உடல்தகுதி தேர்வு இன்று தூத்துக்குடி தருவை மைதானத்தில் நடைபெற்று வருகிறது.ரயில்வே ஐ.ஜி வனிதா சூப்பர் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami