சிறப்பாக பணிபுரிந்த காவல் ஆளினர்களுக்கு திண்டுக்கல் SP சக்திவேல் பாராட்டு

Admin
0 0
Read Time53 Second

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 16.11.19 அன்று மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து காவல் நிலைய ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் பங்கேற்றனர். கலந்தாய்வுக் கூட்டத்தில் கடந்த மாதத்தில் காவல் நிலையங்களில் சிறப்பாக பணிபுரிந்த ஆய்வாளர், உதவி ஆய்வாளர், மற்றும் காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு.இரா.சக்திவேல் அவர்கள் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்கள்.

திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அழகுராஜா

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.இரா.சக்திவேல் அவர்கள் திறந்த வெளி வாகன ஓட்டிகள் மற்றும் உரிமையாளர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

1,394 திண்டுக்கல்: திண்டுக்கல்,  பழனி தாலுகா காவல் நிலையம் சரகம் பாலாறு பொருந்தலாறு பகுதியில் இருந்து கடந்த 15.11.2019 ஆம் தேதி காலை 8 மணிக்கு அருவங்காடு […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami