174
Read Time45 Second
மதுரை: கடந்த 15.11.2019 ம் தேதி D2-செல்லூர் (ச.ஒ) காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.சோமு அவர்கள் ரோந்து பணியில் இருந்தபோது மதுரை செல்லூர், சரஸ்வதி தியேட்டர் அருகே கஞ்சா விற்பனை செய்த கணேசன் என்ற பாடைகம்பு கணேசன் (55) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 1.300 கிலோ கிராம் கஞ்சா மற்றும் கஞ்சா விற்பனை செய்த பணம் ரூ.4010-ம் கைப்பற்றப்பட்டது.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்
மதுரை மதுரை