செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பதவியேற்பு

Admin
2 0
Read Time1 Minute, 6 Second

செங்கல்பட்டு : காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த திரு. D.கண்ணன் அவர்கள், செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இன்று காலை காஞ்சிபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் திரு. D.கண்ணன் அவர்கள் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

அவரை காஞ்சிபுரம் மாவட்ட தனிப் பிரிவு ஆய்வாளர் திரு.திருவள்ளுவர் அவர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். செங்கல்பட்டில் மாவட்ட காவல் அலுவலக இடம் தேர்வு செய்யப்படும் வரை காஞ்சிபுரம் மாவட்ட காவல் அலுவலகத்திலேயே தனி இடம் ஒதுக்கப்பட்டு செங்கல்பட்டு மாவட்ட காவல் அலுவலகம் இன்றிலிருந்து செயல்படும்.

 

 

About Post Author

Admin

Happy
Happy
100 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மதுரையில் கஞ்சா விற்பனை செய்த நபர் கைது

1,052 மதுரை: கடந்த 15.11.2019 ம் தேதி D2-செல்லூர் (ச.ஒ) காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.சோமு அவர்கள் ரோந்து பணியில் இருந்தபோது மதுரை செல்லூர், சரஸ்வதி […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami