சிவகங்கையில் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு தப்பிச் செல்லும் வாகனங்களை கண்டறிய “டோல் ஸ்கோப்” செயலி அறிமுகம்

Admin
0 0
Read Time45 Second

சிவகங்கை: தமிழகம் முழுவதும் உள்ள 26 டோல்கேட்களிள் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு தப்பிச் செல்லும் வாகனங்களை கண்டறியும் டோல் ஸ்கோப் செயலியை காவல் கண்காணிப்பாளர் திரு. ரோஹித் நாதன் ராஜகோபால் IPS அவர்கள் தொடங்கி வைத்தார். குற்ற சம்பவங்களை தடுக்கும் விதமாக, சுங்க சாவடிகளில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி களை, இதற்காக பிரத்தியேகமாக உருவாக்கப்ட்டுள்ள என்ற செயலியை சிவகங்கை காவல் துறையினர் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தேசிய பத்திரிகையாளர்கள் தினத்தை முன்னிட்டு, DC முத்துசாமி தலைமையில் ஆதரவற்றோருக்கு உணவு வழங்கப்பட்டது

138 சென்னை: ஜனநாயகத்தை கட்டிக் காப்பதில் முக்கிய பங்காற்றிடும் பத்திரிகை மற்றும் காட்சி ஊடகத் துறையின் பணிகளை கௌரவிக்கும் வகையில், ஆண்டுதோறும் நவம்பர் 16-ஆம் நாள் தேசிய […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami