சட்ட ஒழுங்கு பிரச்சனை புகார்களை தெரிவிக்க “ஹலோ புதுக்கோட்டை போலீஸ்” அறிமுகம்

Admin
1 1
Read Time1 Minute, 15 Second

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் திருட்டு, கொலை, கொள்ளை வழிப்பறி, அடிதடி விபத்துகள், மணல் கடத்தலில் ஈடுபடுபவர்கள், பெண்களுக்கு எதிரான குற்றம் செய்பவர்கள், பொது இடங்களில் மதுஅருந்திவிட்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்பவர்கள் மற்றும் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் போன்ற அனைத்து புகார்களை தெரிவிக்க ஹலோ போலீஸ் (Hello Police 7293911100) என்ற அலைபேசி எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம் என புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அருண்சக்திகுமார் இ.கா.ப அவர்கள் புதிய சேவையை அறிமுகம் செய்து வைத்தார்கள். இதன்மூலம் பொதுமக்கள் தங்களுக்கு ஏற்படும் இடையூறுகளை போன் மூலமோ, வாட்ஸ்-அப் மூலமோ அல்லது குறுந்தகவலாகவோ தெரிவித்தால் உரிய நடவடிக்கை துரிதமாக மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

 

Hello Police 7293911100

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

குற்றவாளியை தண்டிப்பது மட்டுமல்ல காவல் பணி, வழிகாட்டுவதே மேன்மையான பணி, நிருபித்துகாட்டிய காவல் உதவி ஆணையர் சேகர்

307 திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் சாம்பவர்வடகரை காவல் நிலையத்திற்குட்பட்ட, ஊர்மேல்அழகியான் கிராமத்தை சேர்ந்த, முருகன் என்பவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருந்தது. இதனை தொடர்ந்து காவல்துறை […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami