குழந்தைகள் தினத்தில் குழந்தைகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்து தூத்துக்குடி DSP பிரகாஷ் அறிவுறுத்தல்

Admin
0 0
Read Time1 Minute, 27 Second

தூத்துக்குடி: குழந்தைகள் தினத்தை முன்னிட்டு 14.11.2019 அன்று தூத்துக்குடி கே.வி.எஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் திரு. பிரகாஷ் அவர்கள் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.

பின்னர் மாணவ, மாணவிகளிடம் பேசும்போது இருசக்கர வாகனம் ஓட்டும்போது ஓட்டுநர் மற்றும் பின்னால் இருப்பவரும் ஹெல்மெட் அணிய வேண்டுமெனவும், நான்கு சக்கர வாகனம் ஓட்டும்போது சீட் பெல்ட் அணிய வேண்டுமெனவும் மற்றும் சாலை விதிகளை மதித்து நடக்க வேண்டுமெனவும், குழந்தைகள் கல்வியை நல்லொழுக்கத்தோடு கற்று எதிர்காலத்தில் சிறந்தவர்களாக விளங்க வேண்டும் எனவும் அறிவுரை மற்றும் விழிப்புணர்வு வழங்கி சிறப்புரையாற்றினார்.

 

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

குற்ற வழக்குகளில் ஈடுபட்ட மூவர் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்

145 மதுரை :  மதுரை மாநகர் விஸ்வநாதன் நகர், கோ.புதூரைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவருடைய மகன் ஆனந்தன் என்ற ஆனந்தரங்கன் 23/19 என்பவர் மதுரை மாநகரில் கொலை […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami