இராமநாதபுரத்தில் கஞ்சா விற்பனையாளர்கள் 3 பேர் கைது

Admin
0 0
Read Time55 Second

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தனிப்படை மற்றும் பரமக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பொறுப்பு (பரமக்குடி நகர் காவல் நிலையம்) திருமதி.அமுதா அவர்கள் தலைமையிலான போலீசாருக்கு 14.11.2019-ம் தேதி  கிடைத்த தகவலின் அடிப்படையில் கஞ்சா வைத்திருந்த 03 பேரை NDPS ACT-ன் பிரகாரம் வழக்குப்பதிவு செய்து, அவர்களிடமிருந்து 1.1 கிலோகிராம் கஞ்சாவையும் கைப்பற்றினர்.

மேற்படி எதிரிகள் குற்றவியல் நீதித்துறை நடுவர் அவர்கள் முன்னர் ஆஜர் படுத்தப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

நுண்ணறிவு பிரிவு தலைமை காவலருக்கு நெல்லை காவல் ஆணையர் பாராட்டு

77 நெல்லை: நெல்லை மாநகரம் பேட்டை காவல் நிலைய பகுதிகளில், குற்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க உரிய நேரத்தில் ரகசிய அறிக்கை சமர்ப்பித்து, குற்றம் நடக்காமல் தடுக்க […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami