புதிதாக அறிவித்துள்ள 5 மாவட்டங்களுக்கு காவல் கண்காணிப்பாளர்கள் நியமனம், தமிழக அரசு உத்தரவு

Admin
0 0
Read Time42 Second

சென்னை: புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 5 மாவட்டங்களுக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன் படி,

திருப்பத்தூர் மாவட்டம் – பி.விஜயகுமார், IPS

தென்காசி மாவட்டம் – ஜி.சுகுணா சிங், IPS

கள்ளக்குறிச்சி மாவட்டம் –  டி.ஜெயச்சந்திரன், IPS

செங்கல்பட்டு மாவட்டம்- டி.கண்ணன்

 ராணிப்பேட்டை மாவட்டம் – ஏ.மயில்வாகன்

ஆகியோர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

About Post Author

Admin

Happy
Happy
100 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தமிழக காவல்துறையில் 16 ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு

240 தமிழக காவல்துறையில் 16 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில், 5 பேர் புதிய மாவட்டங்களின் எஸ்.பி.க்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். திருவல்லிக்கேணி துணை ஆணையர் திரு. சுகுனா […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami