ரயில்வே அதிகாரிக்கு இரண்டு ஆண்டு சிறை, மதுரை சிபிஐ நீதிமன்றம் உத்தரவு

Admin
0 0
Read Time52 Second

திருச்சி: திருச்சி ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட ரயில் நிலையத்திற்கு பொருட்கள் வாங்கியதில் பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக ரயில்வே மேலாளர் முத்துராமலிங்கம், ரயில்வே அதிகாரி சீனிவாசனுக்கு 2 ஆண்டுகள் சிறை விதித்துள்ளது.

ஒப்பந்த முறைகேட்டில் மூளையாக செயல்பட்டதாக வணிக துறையின் இன்பராஜ் என்பவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி மதுரை சிபிஐ நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்

Y.பாலகுமரன்
திருச்சி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

குழந்தைகள் தினத்தில் குழந்தைகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்து தூத்துக்குடி DSP பிரகாஷ் அறிவுறுத்தல்

77 தூத்துக்குடி: குழந்தைகள் தினத்தை முன்னிட்டு 14.11.2019 அன்று தூத்துக்குடி கே.வி.எஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தூத்துக்குடி […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami