குழந்தை தொழிலாளர் கூடாது, நிறுவனங்களுக்கு திருவள்ளூர் எஸ்.பி அறிவுறுத்தல்

Admin
0 0
Read Time55 Second

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் காவல்துறை கண்காணிப்பாளர் திரு.அரவிந்தன் ஐபிஎஸ் தலைமையில் நேற்று (12/11/2019)  நிறுவனங்களின் மேலாளர்கள் உடன் கலந்தாய்வு கூட்டம் நடத்தினார்.  அதில், குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்தக் கூடாது, CCTV கேமரா நிறுவனங்களை சுற்றி அமைக்க வேண்டும், சாலை விதி கடைபிடிப்பு போன்றவற்றை விவாதித்து , தேவையான அறிவுரைகளை வழங்கினார்.

 

திருவள்ளூரிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்

 

திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்

 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

 இரண்டாம் நிலை காவலர் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நாகப்பட்டினம்  SP திரு செல்வநாகரத்தினம்.IPSஅவர்கள் அறிவுரை

86 நாகப்பட்டினம்  : தமிழக காவல்துறையில் 8,888 இரண்டாம் நிலை காவலர்களை தேர்வு செய்யும் பணி சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் நடந்து வருகிறது. கடந்த( 6.11.2019)ம் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami