தருமபுரி மாவட்டத்தில் இருவேறு வழக்குகளில் 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கூடுதல் நீதிமன்றம் தீர்ப்பு

Admin
0 0
Read Time47 Second

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் இருவேறு வழக்குகளில் 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கூடுதல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. வெதரம்பட்டியில் நிலத்தகராறில் அக்குமாரி என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சின்னசாமி, கோவிந்தம்மாள், ரஞ்சித், வசந்த் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து தருமபுரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்

Y.பாலகுமரன்
திருச்சி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சுற்றுப்புற சூழ்நிலையை பேணிக்காக்கும் தென் மண்டல காவல் துறை தலைவர்

74 சுற்றுப்புறச்சூழலை பாதுகாக்க வேண்டி 11.11.2019 அன்று தென்மண்டல காவல் துறைத் தலைவர் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டுவைத்த காவல்துறைத் தலைவர் உயர்திரு. சண்முக ராஜேஸ்வரன், IPS […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami