283
Read Time1 Minute, 7 Second
திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சி போக்குவரத்து காவல் துறை காவலர்கள், இன்று மக்கள் கூடும் பொது இடங்களான பேருந்து நிலையம் மற்றும் அரசு பொது மருத்துவமனை வளாகம் மற்றும் பொது மக்கள் பயன் பாட்டில் உள்ள முக்கிய சாலைகள் வழியாக மக்களுக்கு இடையூறு தரும் வகையில் போக்குவரத்து காவல் துறை சார்பில் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு.பிரகாஷ் குமார் அவர்களது தலைமையில் ரோந்து பணியின் போது தடைசெய்யப்பட்ட பகுதியில், அத்துமீறி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களான 6க்கும் மேற்பட்ட ஆட்டோகளை பறிமுதல் செய்யபட்டு அபராத தொகையும் விதிக்கப்பட்டது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அழகுராஜா