திறம்பட புலன் விசாரணை செய்து கொலையாளிக்கு ஆயுள் தண்டணை பெற்று தந்த விருதுநகர் காவல் ஆய்வாளருக்கு பாராட்டு

Admin
0 0
Read Time1 Minute, 48 Second

விருதுநகர் : கடந்த  22.01.2013 அன்று A. துலுக்கபட்டியை சேர்ந்த செல்லமுத்து என்பவர் அதே பகுதியை சேர்ந்த முருகன் என்பவரை கொலை செய்த குற்றத்திற்காக மாரனேரி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து செல்லமுத்துவை கைது செய்தனர்.

இவ்வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், 11.11.2019 அன்று இவ்வழக்கை விசாரித்த நீதிபதி அவர்கள், குற்றவாளி செல்லமுத்துக்கு 302 IPC பிரிவு கீழ் ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 5000/- அபராதமும், அபராதம் தொகையை செலுத்த தவறினால் மேலும் 6 மாத சிறை தண்டனையும், 324 IPC பிரிவின் கீழ் ஒரு ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் ரூபாய் 1000/- அபராதமும், அபராதம் தொகையை செலுத்த தவறினால் மேலும் இரண்டு மாத சிறை தண்டனையும் வழங்கி தீர்ப்பளித்தார்.

இவ்வழக்கில் திறம்பட புலன் விசாரணை செய்து குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தந்த, காவல் ஆய்வாளர் திரு. P.பார்த்திபன் அவர்கள், நீதிமன்ற தலைமை காவலர் திரு.ராஜா அவர்கள் மற்றும் மாரனேரி காவல்துறையினரையும், விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.பெருமாள் IPS., அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

விருதுநகரில் காணாமல் போன செல்போனை உரியவரிடம் ஒப்படைத்த விருதுநகர் காவல் கண்காணிப்பாளர்

107 விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், மொபைல் போன் காணாமல் போனதாக கொடுக்கப்பட்ட மனு சம்பந்தமாக, விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P. பெருமாள் IPS.., அவர்கள் அறிவுரையின்படி, கணினி […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami