புதுக்கோட்டையில் வாடிக்கையாளர் தவறவிட்ட ரூ.1.74 லட்சத்தை ஒப்படைத்த கைதிகளுக்கு பாராட்டு

Admin
0 0
Read Time1 Minute, 9 Second

புதுக்கோட்டை : புதுக்கோட்டை அரசினர் மகளிர் கல்லூரி அருகே சிறைத்துறை சார்பில் சிறை கைதிகளை கொண்டு ப்ரீடம் பெட்ரோல் பங்க் ஒன்று நடத்தப்பட்டு வருகிறது.

சிறையில் உள்ள தண்டனைக் கைதிகளை நல்வழிப்படுத்தும் முயற்சியோடு அவர்களின் வருமானத்திற்கு வழிவகுக்கும் வகையில் இந்த பணி கடந்த ஓராண்டு காலமாக செயல்பட்டு வருகிறது.

புதுக்கோட்டை சிறைத்துறை பெட்ரோல் பங்க்கில் தவறவிட்ட ரூ.1.74 லட்சத்தை ஒப்படைத்த கைதிகளுக்கு பாராட்டு அளிக்கப்பட்டுள்ளது. ஜானகிராமன் என்பவர் பெட்ரோல் பங்க்கில் தவறவிட்ட ரூ.1.74 லட்சத்தை கார்த்திக், புஷ்பராஜ் ஒப்படைத்தனர்.

பணத்தை ஒப்படைத்த கைதிகளை சிறை கண்காணிப்பாளர் ருக்மணி பிரியதர்ஷினி பாராட்டினார்.

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பணியின் போது கொலை செய்யப்பட்ட காவலரின் வாரிசுக்கு 20 ஆண்டுகளுக்கு பிறகு அரசு பணி, கோவை ஆணையர் வழங்கினார்.

68 கோயம்புத்தூர் : கோயம்புத்தூர் உக்கடம் காவல் நிலையத்தைச் சேர்ந்த செல்வராஜ் கடந்த 1997ம் ஆண்டு நவம்பர் மாதம் 29ம் தேதி பணியில்ஈடுபட்டிருந்தார். அப்போது 3 பேர் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami